- English
- தமிழ்
மதுரை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராம நகரம். பல ஆண்டுகளுக்கு முன்னால் நகரமாக மாறித் தொடர்ந்த கிராமமாக மாறிக் கொண்டிருக்கும் ஊர். வளர்ச்சி பெறாவிட்டால் என்ன அதன் வனப்புக் குறையவில்லை இன்றும். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த வைகை ஆற்றின் அழகை இன்று காணமுடியவில்லை. மண் திட்டுகளாக மாறிக் கிடக்கிறது. மணலையே காணோம்
Recent city comments: